SMS கவிதை 02

காதோரம் நீ
சொன்ன சொல்
காலமெல்லாம் இனிக்கிறது
கண்ணோரம் நீ பேசிய நளினம்
கல்லறைவரை தொடரும் ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (28-Jul-13, 8:28 pm)
பார்வை : 143

மேலே