அவன் வாழ்வின் வேதனை 555

வாழ்க்கை...

வாழ்வில் விழுந்து
நிமிரலாம்...

எழ நினைக்கும்
போதெல்லாம்...

வீழ்வது என்றால்
வாழ்வது கடினம்...

வாழ்வில் சந்தோசம்
சோகம் வந்து செல்லலாம்...

சோகங்கள் மட்டுமே
வாழ்க்கை என்றால்...

தாங்குவது எப்படி...

சோகத்தை சுமந்தாலும்
அதுவும் ஒரு சுகம் தான்...

தினம் செத்து செத்து
வாழ்வதை விட...

பிறப்பை போல்
ஒருமுறைதான்...

இறந்துவிடலாம்...

மரண தேவனை நீ
அழைத்து கொள்ள
போவது எப்போது...

வழிகளை மட்டும் சுமந்து
வாழமுடியவில்லை...

ஏமாற்றங்கள் மட்டுமே
வாழ்வில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Jul-13, 1:59 pm)
பார்வை : 127

மேலே