உண்மை காதல்
உண்மை காதல் ...
நம் காதல் மட்டும் தான்...
நீ கண்ணீர் விடும் போது ..
நானும் கண்ணீர் விடுகிறேன் ...
நீ சிரிக்கும் போது
நானும் சிரிக்கிறேன் ....
இப்போது
நீ இறக்கும் முன்பு
நான் இறந்து விடுகிறேன் ...
நான் உன் மீது வைத்திருகிற
காதலால் ...
நண்பனே ...
உனக்காக நான் இருக்கிறேன் ...