இரையாகியது என் இதயம்..

மீன் வேட்டைக்கு
காத்திருக்கும் சிறு
காட்டுப் பறவையே

நீ நிற்கும் அழகு
கண்டு இரையாகியது
மீனல்ல...

என் இதயமானு..

எழுதியவர் : சங்கை முத்து (30-Jul-13, 10:23 am)
சேர்த்தது : Sangai Muthu
பார்வை : 71

மேலே