அலைகளின் காதல்

கடற்கறை மணலில்
நீ விட்டு சென்ற
உன் காலடி தடங்களை
முத்தமிடுவதற்க்காகவே
ஓடிவருகின்றன கடல் அலைகள்

வைகைமணி

எழுதியவர் : (30-Jul-13, 10:58 am)
சேர்த்தது : VAIGAIMANI
பார்வை : 72

மேலே