பிரிவு

என் கண்ணீரை துடைக்க கைகள் இருந்தாலும்.

அதை,

துடைக்க முடியாத ஊனமாய் உணர்ந்தேன் ,
நீ இறந்த பின்னால்......

எழுதியவர் : Mukundan (30-Jul-13, 11:18 am)
சேர்த்தது : Mukundan Kumar
Tanglish : pirivu
பார்வை : 159

மேலே