காதல்
உன் காதோரம் சரிந்து விழும்
கூந்தல் முடியில்..,
சிதைந்து போனது எந்தன் மனது.....
சிக்கல் என்று எடுத்து விடாதே.
இன்னும்,
சிலகாலம் சிக்கி கிடந்தது விட்டுப் போகிறேன் .....!
உன் காதோரம் சரிந்து விழும்
கூந்தல் முடியில்..,
சிதைந்து போனது எந்தன் மனது.....
சிக்கல் என்று எடுத்து விடாதே.
இன்னும்,
சிலகாலம் சிக்கி கிடந்தது விட்டுப் போகிறேன் .....!