சுகமாய் இருக்கிறது
சுகமாய் இருக்கிறது
என் அருகில் நீ
இல்லை என்றாலும்
உன் நினைவுகள் நெஞ்சில்
உலாவி வரும்போது
சுகமாய் இருக்கிறது!!!
பாலாஜி
சுகமாய் இருக்கிறது
என் அருகில் நீ
இல்லை என்றாலும்
உன் நினைவுகள் நெஞ்சில்
உலாவி வரும்போது
சுகமாய் இருக்கிறது!!!
பாலாஜி