தருமபுரி இளவரசனின் மனசாட்சி

காதலிக்கும் போது
தெரியவில்லை
எனக்கு
சாதியும் மதமும்
காதலித்த பின்புதான்
தெரிந்தது
அவைகள் தான்
எனக்கான
கல்லறைகள் என்று !

எழுதியவர் : suriyanvedha (8-Aug-13, 1:08 pm)
பார்வை : 113

மேலே