நட்பின் பிரிவு
இதய கருவறை உட்சுவாச காற்றுக்குமிழி
உடைந்து வெற்றிடம்
ஏன் இதுவரை இல்லை
இன்று ஏக்கம்
எல்லாம் மறந்த புதிய பயணம்
எனை கேட்காமல் தோன்றும்
சில பழைய நினைவுகள்
உடைத்த உண்மை
நட்பினில் நான் மட்டும்..........
இதய கருவறை உட்சுவாச காற்றுக்குமிழி
உடைந்து வெற்றிடம்
ஏன் இதுவரை இல்லை
இன்று ஏக்கம்
எல்லாம் மறந்த புதிய பயணம்
எனை கேட்காமல் தோன்றும்
சில பழைய நினைவுகள்
உடைத்த உண்மை
நட்பினில் நான் மட்டும்..........