என் தமிழ் எப்போதும் இனிமை

விண்ணிலே ஆங்கிலக் கவிதை எழுத
வீசி எறிந்தேன் பேனாவை
விரைந்து சென்றது ராக்கெட்டு.....!!!!

மண்ணிலே தமிழ் கவிதை எழுத
மனதினை திறந்தேன் மகிழ்வோடு
மழைத்துளி விழுந்தது அழகோடு....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Aug-13, 4:11 am)
பார்வை : 316

மேலே