முரண்பாடு

உன்னை கொலை செய்யும் அளவிற்கு
கோபமும் உள்ளது...
உனக்காக தற்கொலை செய்யும் அளவிற்கு
காதலும் உள்ளது...

எழுதியவர் : rajeshgumar (10-Aug-13, 2:26 pm)
சேர்த்தது : Rajesh Kumar111
Tanglish : muranpaadu
பார்வை : 118

மேலே