விருப்பம்

என்னை மாற்றியவளும் நீதான்
எமாற்றியவளும் நீதான்

என்னை முழுவதும் படித்தவளும் நீதான்
முடியாது என்று கிழிதவலும் நீதான்

உன் விருப்பம் என்னை வெறுப்பது
என் விருப்பம் வெறுத்தாலும்
உன்னையே விரும்புவது

எழுதியவர் : அரவிந்த் (10-Aug-13, 1:49 pm)
சேர்த்தது : Mani aravind alr
Tanglish : viruppam
பார்வை : 110

மேலே