இரு எண்ணத்துடன் ..

தனிமையில் இருந்தேன்
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!


காட்சியும் கவிதையும் ...28

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (10-Aug-13, 1:42 pm)
பார்வை : 94

மேலே