ஒரு பரிசோதனை..!

நண்பர்களுக்கு வணக்கம்..!

முதலில் நான் தாழ்மையுடன் சொல்லி கொள்வது எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. முகநூலில் நண்பர் பகர்ந்த தகவலை நான் இங்கு பகிர்கிறேன். தமிழ்மொழியை கொலை செய்ய வந்த கொலைகாரன் என்று என்னை பேசி விடாதீர்கள்...! இது உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பொருந்துகிறதாம்..! தொர்டந்து படியுங்கள்..!

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம். 100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். நீகங்ள் எபப்டி தைஇ பக்டிறீகிகர்ள் என்று உளாகங்ளேயே நபம்ப் முயடில்லைவியா?
ஆசச்ரிமாயன ஆறற்ல் கொடண்து மதனினின் மூளை, ஒரு ஆராச்யிய்சில், கேபிம்ட்ரிஜ் பகல்க்லைகழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது.
எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எதுழும் கசிடையாக உள்ள எதுத்ழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கடைசி எத்ழுயுதைம் மடுட்மே படிகுக்மாம். பாக்யுகிள்ள வாத்ர்தைளிகன் எத்ழுக்துகள் ஏற்கனவே பவாதிகி இப்ருதாபல் தாகனாவே உவாள்கபங்டுறகிது.
உமைண்யானு இபோப்து பத்டித அபனுத்வதை வைத்து முடிவை நீகங்ளே தெந்ரிது கொளுள்ங்கள்..!

குபைமரியன்

எழுதியவர் : நானில்லை (12-Aug-13, 10:39 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 81

மேலே