சாலைகள்

அடங்காத ஒலி ஓசைகள்
அங்கமெல்லாம் பாதசுவடுகள்
ஒட்டாத உறவோடு சக்கரம்
ஓயாமல் தேய்கிறேன்
ஓய்வு இல்லையா? - எனக்கு.
மாநகர சாலைகள்

-செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : -செஞ்சிக்கோட்டை மா.மணி (14-Aug-13, 2:04 pm)
பார்வை : 107

மேலே