ஓட்டேரி செல்வகுமார் கானா வெண்பா # 10
பேய் பிடிசவ ஆடுறா பித்து ஆட்டம்
சாமி வந்தவ ஆடுறா குத்து ஆட்டம்
அதை பார்க்க ஓடி வருகிறது சனங்க கூட்டம்
ஆண்கள் பலர் கண்களில் காம நோட்டம்
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
