நட்பு(பூ)

சாயங்காலம்! சாலைஓரம்!
சாய்ந்து கிடக்கும் பூவெல்ல!
என்றென்றும் வாடாமல் இருக்கும்,
வாடமல்லிபூ தான் நம் நட்பு

எழுதியவர் : karankaan (22-Aug-13, 7:10 pm)
சேர்த்தது : karankaan
பார்வை : 141

மேலே