தேடு

தொலைத்த இடத்தில தேடு என்றார்கள்

தொலைத்தது யாதென்று தெரியாதிருக்க
இடம் அறிந்து என்ன பயன் ?!

தொலைந்தது நான் என்று அறிந்தபின்
பொருள் அடைந்து என்ன பயன்?!

எழுதியவர் : பிரகதி ராஜ் (23-Aug-13, 3:02 pm)
சேர்த்தது : Keerti
Tanglish : thedu
பார்வை : 81

மேலே