உயிர் தந்த அன்னை
என் உயிர் பிரிந்தாலும்..
உன்மடியில் பிரியவேண்டும் ....
நான் அழுத கணம்..
உன் மடியில் என்னை தாலாட்டி..
என்னை அரவணைத்தாய் ....
நீ என்னைவிட்டு பிரிந்தாலும்
என்றும் உன் நினைவுடன் நான் இருப்பேன் ...
மறுபிறவியாய் நீ என் மகளாய் பிறக்க...
நான் உன் மடியில் தலை சாய்ந்து...
உயிர் விட வேண்டும்....
என் உயிர் தந்த அன்னை .....!..