புது வருடம்

ஒவ்வொரு ஆண்டின் பிறப்பிலும்
இலக்கு நிர்ணயிக்கிறேன்....

கார் ஓட்ட...
மேற்படிப்பு முடிக்க...
ஐந்திலக்க சம்பளம் பெற...
கோடைக்கானல் செல்ல...

ஆனால் ஒவ்வொரு வருடமும்
கடந்து செல்கிறது....
என் இலக்கை அடையாமல்
இலகுவாய்....

எழுதியவர் : கார்த்திக் (27-Dec-10, 9:46 pm)
சேர்த்தது : Karuppiah
பார்வை : 732

மேலே