வாழ்க்கை போராட்டம்...

மூலையில் உள்ள சிறு அறிவுக்கும்
ஆழத்தில் உள்ள பெரு அன்புக்கும்
இடையே
நடப்பது தான்
மனிதனின் வாழ்க்கை போராட்டம்!!!

எழுதியவர் : அன்பு (27-Dec-10, 10:01 pm)
சேர்த்தது : Jeyaprakash Sethuram
Tanglish : vaazhkkai porattam
பார்வை : 631

மேலே