உயிர்

அவளிடம் சொல்லத்தான்
துடிக்கிறேன்
"நீ தான் என் உயிர்" என்று
நான் இறந்து கிடப்பது தெரியாமல்.

எழுதியவர் : messersuresh (28-Dec-10, 12:08 pm)
Tanglish : uyir
பார்வை : 842

மேலே