மழை

மழை பெய்ய வேண்டுகிறேன்
அவள் குடை பிடித்து
நடந்து செல்லும்
அழகை ரசிக்க.

எழுதியவர் : messersuresh (28-Dec-10, 1:01 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : mazhai
பார்வை : 491

மேலே