கிருஷ்ணஜெயந்தி...!!!

கிருஷ்ணஜெயந்தி...!!!

கொள்ளை கொள்ளும் அழகில்,,தவிழும் குழந்தையின்
நடனமாடும் ஒரு பலகார பண்டிகை...!!!
வாசலில் கால் பதித்து கண்ணா வா வா என்று அம்மா கூப்பிடும் நவரச பண்டிகை...!!!
கிருஷ்ணனும்,குழந்தையும் விளையாடினால் அன்று முழுவதும் கோலகல பண்டிகை,,,!!!கோகுலாஷ்டமி என்றும் சொல்லுவார்கள்...///

என்றும் உங்கள் நண்பன்
கிருஷ்ணன்.

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (28-Aug-13, 9:47 pm)
சேர்த்தது : vairamuthusankar
பார்வை : 216

மேலே