ஒற்றைக்கால் தவம்!

பசி மறந்தும்
பட்டும் காய்ந்தும்
வெட்டப்படும்
காடுகள் வாழ
ஒற்றைக்காலில்
தவமோ!
ஒற்றை மரம்!..

சபாகரா

எழுதியவர் : சபாகரா (28-Aug-13, 11:58 pm)
பார்வை : 48

மேலே