உயிர்!
எது உயிருள்ளதோ!
அது வாழ்கிறது.
உயிர்தான் அனைத்தையும்'
உருக்குலையாமல் காக்கிறது.
எதில் உயிரில்லையோ
அதில் வளற்சி இல்லை.
கல்லுங்கூட உயிருள்ளவரைதான்
கடினம் பெறுகிறது.
எப்போது அதனிடம் உயிரில்லையோ
அப்போதே அது பொடியத் துவங்குகிறது.
உயிர்.............அதன் வடிவம் என்ன?
உயிர்......அதன் இருப்பென்ன?
யாரறிவார்?அதுவே சிவம்!
எல்லாம் சிவ மயம்!
சபாகரா..