வலி

நடக்கும் போது கல் தடுக்கி
விழுகிறேன்
அந்த வலியை நான் உணர்வதற்குள்
"மகனே பார்த்து என்று பதறிய "
என் அன்னையின் இதயவலியை
உணர்தேன்.

எழுதியவர் : messersuresh (29-Dec-10, 8:58 am)
Tanglish : vali
பார்வை : 518

மேலே