மனிதனா இரு
நீ ஒரு அறிந்ஜன்ன இரு
நீ ஒரு கவின்ஜனா இரு,....
நீ ஒரு நாட்டின் முதல்வனா இரு
நீ ஒரு நாட்டின் பிரதமாரா இரு.....
நீ ஒரு சாமியாரா இரு
ஏன் சாமியா கூடம் இரு....
நீ ஒரு அப்பாவா இரு
நீ ஒரு அன்னைக்கு மகனா கூடம் இரு
ஆனால் முதலில் நீ ஒரு
மனித நேயம் படைத்த
மனிதனா இரு....