காதல் என்ன விளையாட்டா?

காதல் என்ன விளையாட்டா?
கண்ணாமூச்சி ஆட்டமா?
ஓடித்தொடும் விளையாட்டா?
தொட்டுவிட்டால் போதுமா?

இதயங்கள் பந்துகளா?
எறிந்து விளையாடிட!
பூவதைப் போலவே
மேவிடல் கவனமே!

அரமேஸ்

எழுதியவர் : அரமேஸ் (29-Aug-13, 11:39 pm)
பார்வை : 91

மேலே