இனிமை!
தனிமையுங் கூட இனிமையே!
தானே இலக்கியம் படைத்திட.
தனிமையுங் கூட இனிமையே!
தன்னைத் தானே மீட்டிட.
தனிமையுங் கூட இனிமையே!
தனக்குள் ஒன்றை சுவைத்திட.
தனிமையுங் கூட இனிமையே!
தன்னுள் அவளை ரசித்திட.
லட்சன்
தனிமையுங் கூட இனிமையே!
தானே இலக்கியம் படைத்திட.
தனிமையுங் கூட இனிமையே!
தன்னைத் தானே மீட்டிட.
தனிமையுங் கூட இனிமையே!
தனக்குள் ஒன்றை சுவைத்திட.
தனிமையுங் கூட இனிமையே!
தன்னுள் அவளை ரசித்திட.
லட்சன்