காதல்!
அன்பில் விளைவது காதல்.
ஆருயிர் கலப்பது காதல்.
எதிர் பார்ப்பில்லாக் காதல்.
எதிர்ப்பதும் ஏனோ காதல்?
தேர்ந்தவர் சேருங் காதல்.
திவ்வியமாகும் காதல்.
கூர்ந்தவர் போற்றும் காதல்.
தூர்வதும் ஏனோ காதல்?
லட்சன்
அன்பில் விளைவது காதல்.
ஆருயிர் கலப்பது காதல்.
எதிர் பார்ப்பில்லாக் காதல்.
எதிர்ப்பதும் ஏனோ காதல்?
தேர்ந்தவர் சேருங் காதல்.
திவ்வியமாகும் காதல்.
கூர்ந்தவர் போற்றும் காதல்.
தூர்வதும் ஏனோ காதல்?
லட்சன்