ஏக்கம்

பூக்கள் சூரியனை பார்த்து மலர்கிறது.
நான் எப்பொழுது மலர்வது ?
உன்னை பார்க்காமல்..?

குறிஞ்சி பூ கூட 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை பூக்கிறது.
நான் எப்பொழுது பூப்பது?
உன்னை தழுவாமல்...?

விரைவில் வா எனது உயிரே,
என்(உன் ) உயிர் மண்ணில் மடிவதற்கு முன்னால்...

எழுதியவர் : Selva thanjai (1-Sep-13, 2:27 pm)
Tanglish : aekkam
பார்வை : 122

மேலே