வெங்காயம்

என்னை வெட்டும் போது
அழுபவர்களை விட...
விலை கேட்கும் போது
அழுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்..

எழுதியவர் : பிரபுராஜ் (1-Sep-13, 9:47 pm)
பார்வை : 199

மேலே