ஏழ்மையின் நிலை
நான் பார்க்கும் போதெல்லாம்
கண் கலங்குகிறான்.
வெங்காய வியாபாரி...
வெங்காயதினால் அல்ல...
அதன் விலை ஏற்றத்தால் ....
நான் பார்க்கும் போதெல்லாம்
கண் கலங்குகிறான்.
வெங்காய வியாபாரி...
வெங்காயதினால் அல்ல...
அதன் விலை ஏற்றத்தால் ....