தோணி
இதுவரை இல்லை உறக்கம் ..
கடலில்
மிதக்கும் எனக்கு.தோட்டாகள்
தான்
அந்நிய நாட்டின் பரிசு..
நான்
சீதைந்த பின்னும் மிதக்கிறேன்
நான்
சுமந்துவந்தவர்களை மறந்து
மிதக்கிறேன்
நான் கரை ஒதுங்கிகும்
காணவில்லை
அவர்களை, நான் சுமந்த
போது
வலியில்லை அவர்களை இழந்தபோது
இனி
என்னுள் இருந்த ...ஈரமும்
மறைந்தது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
