விடைகேட்கும் வினா

பௌர்ணமி வெளிச்சத்தில்
விட்டில் பூச்சியின் உயிர்குடிக்க
உயிர்காற்றை வீணடித்து
திரியை கரியாக்கி
சுடரொன்று சிறிய விளக்கில்
கோபுர மாடத்தில்
யாருக்கு எரிவதென்று
பேருக்காக எரிகிறது

எழுதியவர் : ANBARASAN (4-Sep-13, 6:05 pm)
சேர்த்தது : ANBARASAN R
பார்வை : 67

மேலே