தீ யின் வீடு - வறியவனின் வயிறு
தேங்கிய செம்மண் மழை நீர் - பசியால்
ஏங்கிய பிச்சைக் காரனுக்கு - தக்காளி சூப்பு....!
பக்கத்தில் கிடந்தது
பல ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில் - காலியாக...!
இது இறைவனின் தவறா ?
இல்லை இல்லை இது மனிதனின் தவறு...!
தேங்கிய செம்மண் மழை நீர் - பசியால்
ஏங்கிய பிச்சைக் காரனுக்கு - தக்காளி சூப்பு....!
பக்கத்தில் கிடந்தது
பல ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில் - காலியாக...!
இது இறைவனின் தவறா ?
இல்லை இல்லை இது மனிதனின் தவறு...!