உறவு ..!

உறவு வேறு..!
உலகம் வேறு...!
உறவு நிறைந்த
உலகம் வேறு...!

இதை பிரிக்க
தெரிந்தவன் மகிழ்ச்யின் கையில் ...!
தெரியாதவன் இகழ்ச்சியில் பிடியில்....!

எழுதியவர் : பா.பரத் குமார் (6-Sep-13, 4:34 pm)
சேர்த்தது : பாமரன் பாபரத்
பார்வை : 108

மேலே