NANBA
அஜய் : டே மச்சான் நேத்து உங்க வீட்ல போய் நீ எங்கன்னு கேட்டதுக்கு உங்க அப்பா அந்த மாடு எங்கயாவது மேயப்போய் இருக்கும் என்று சொன்னாருடா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இரிந்திச்சி
சேகர் : அது கூட பரவா இல்லடா நா வந்ததும் ஒன்ன ஒரு எரும வந்து தேடிட்டு போச்சு எண்டு சொன்னாரு
அஜய் : ???