புதுசு கண்ணா புதுசு!

அதிகமா ஆசைபடற ஆம்பளையும்
அதிகமா கோபப்படுற பொம்பளையும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!
இது பழசு!

அதிகமா ரீசார்ஜ் பண்ணண ஆம்பளையும்
அதிகமா மிஸ்கால் அடிச்ச பொம்பளையும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!
இது புதுசு!

எழுதியவர் : நந்து தமிழன் (10-Sep-13, 7:21 pm)
சேர்த்தது : நந்து தமிழன்
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே