பொன்மொழிகள் மூன்று...

விட்டு கொடு
விருப்பம்
நிறைவேறும்...!

மன்னிப்பு கொடு
தவறுகள்
குறையும்...!

மனம் விட்டு பேசு
அன்பு
அதிகமாகும்...!

எழுதியவர் : muhammadghouse (11-Sep-13, 11:34 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 132

மேலே