யாரடி நீ ?

பார்க்காமல் ஈர்க்கிறாள்
பார்த்தால் கொல்கிறாள்
.....முரைப்பிலே
நீ என்ன கருவில் பூத்தவளா?
இல்லை
தேவதையாய் பூமிக்கு வலம் வந்தவளா?

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (1-Jan-11, 8:18 am)
பார்வை : 302

மேலே