எது நாம்?

காதல் !
துடித்து அனுபவிப்பது
நட்பு !
அனுபவித்து துடிப்பது
இதில் நாம் எது ?

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (1-Jan-11, 8:22 am)
பார்வை : 269

மேலே