பட்டினி...

பள்ளிக்கூடம்
போகிறேன்
சாப்பாடு தட்டோடு...

என் அம்மா
வீட்டில்
பட்டினி...!

எழுதியவர் : muhammadghouse (13-Sep-13, 1:25 am)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : pattini
பார்வை : 48

மேலே