பார்வைகளால் ..!

வாழ்க்கை சுவாரசியமானது ..
உங்கள் கண்களின் பார்வைகளால் !
வாழ்க்கை மிக சுவாரசியமாகிறது,
உங்கள் கண்களின்
கவிதைகளை வேறொருவர்
படித்தறியும் போது!

எழுதியவர் : கார்த்திகா AK (14-Sep-13, 6:36 pm)
பார்வை : 122

மேலே