ஏங்குதடி .......!
என் இனிய காதலியோ !
நீ என் இதயத்தில் இளவரசியாய்
புகுந்து இம்சை பண்ணுவதேனடி
உன் கனிவான பார்வையும்
சின்னச் சின்ன தீண்டல்களும்
என் உணர்ச்சிகளை தூண்டுதடி
உன் கைபட்ட இடமேல்லாம்
மீண்டும் நீ தொடும் நாளை
எதிர்பார்து ஏங்தடி சிறு குழந்தை போல்
என்னை நீ அணைக்கும் போது
மரணித்திட என் மனம்
நினைக்குதடி என் ஆழுயிர்
காதலியோ !........

