பரிவு!

வயதான பாட்டிகள்
நின்றே பயணித்தால் கூட
எழுந்து இருக்கை
தராதவர்கள் பயணித்தால்
நீங்கள் இருப்பது
இந்திய பேருந்துகளில் !

எழுதியவர் : செந்தமிழன் (15-Sep-13, 5:23 pm)
சேர்த்தது : ஈழமதி செந்தமிழன்
பார்வை : 125

மேலே