மின்தறி

கைக்கோளன்
உண்டான் இருவேளை
கைத்தறியால்!

மூன்று வேளையும்
உண்ணலாம் என்றது சாத்தான் (மனம்)
விசைத்தறியால்!

ஒரு வேளை மட்டுமே
உண்கிறான் (கடனில்)
மின்தறியால் (மின்தறி - மின் வெட்டு)

எழுதியவர் : செந்தமிழன் (15-Sep-13, 5:31 pm)
சேர்த்தது : ஈழமதி செந்தமிழன்
பார்வை : 61

புதிய படைப்புகள்

மேலே