அவளுக்கு வாழ்கிறேன்

காலன்
என்னுயிர் எங்கென்று
எனை மிரட்டினான்
அவளை நோக்கி
காட்டிடவே
எருமையை
அங்கே விரட்டினான்

மறுநாளும் வந்தான்

என்னுயிர் எங்கென்று
எனை மிரட்டினான்
அவளை நோக்கி (இன்னொருத்தி)
காட்டிடவே
எருமையை
அங்கே விரட்டினான்

இப்படியே

காலன் தினமும்
வருவான் போவான்
என் ஏட்டில்
எழுதினான்
இனி இவன் சாவான்

--
அவன் பதவியில் பாதி
எனக்கென்று வந்தது செய்தி
--
( ஒவ்வொருத்தியா சாவட்டும் )
நகைசுவைக்கு மட்டும்

இவண்
நல்லவன்__.

எழுதியவர் : ANBARASAN (17-Sep-13, 6:26 pm)
சேர்த்தது : ANBARASAN R
Tanglish : avaluku vaazhkiren
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே